25 அக்டோபர் 2019இல் வெளியான பிகில் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது

6 நவம்பர் 2018 வெளியான சர்கார் படம் சூப்பர் ஹிட் ஆனது

18 அக்டோபர் 2017இல் வெளியான மெர்சல் 300 கோடியை தாண்டி வசூல் செய்தது

14 ஏப்ரல் 2016இல் வெளியான தெறி படம் பிளாக் பஸ்டர் ஆனது

22 அக்டோபர் 2014இல் வெளியான கத்தி படம் ஹிட் படமானது

13 நவம்பர் 2012இல் வெளியான துப்பாக்கி படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக மாறியது 100 கோடி மேல் வசூல் செய்து கலக்கியது

12 ஜனவரி 2012இல் வெளியான நண்பன் படம் எதார்த்தமான படமாக ஹிட் கொடுத்தது

12 ஜனவரி 2007இல் வெளியான போக்கிரி பிளாக் பஸ்டர் ஆனது

14 ஜனவரி 2005இல் வெளியான திருப்பாச்சி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது

17 ஏப்ரல் 2004இல் வெளியான கில்லி படம் சூப்பர் ஹிட் 100 நாள் மேல் ஓடிக்கொண்டு இருந்தது

24 அக்டோபர் 2003இல் திருமலை படம் வெளியானது ஹிட் படமானது

14 ஜனவரி 2001இல் வெளியான ப்ரின்ட்ஸ் படம் குடும்பத்தோடு கலக்கும் படமானது

2000இல் வெளியான ப்ரியமானவளே ஹிட் படமானது

2001 இல் வெளியான குஷி படம் விஜயை வேறு கோணத்தில் காமித்து இருப்பார் எஸ் . ஜே சூர்யா

29 ஜனவரி 1999இல் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜயின் எமோஷனல் ஆக்ட் காமித்து இருப்பார்

19 டிசம்பர் 1997 வெளியான காதலுக்கு மரியாதை விஜயின் ரொமான்டிக் காதலை வெளிப்படுத்தியது

1997இல் வெளியான நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடன் இணைந்து கலக்கியிருக்கும்

9 மே 1997 இல் வெளியான லவ் டுடே படம் ரசிகர்களை கவர்ந்தது

15 பிப்ரவரி 1996இல் பூவே உனக்காக படம் வெளியானது இந்த படம் தான் முதல் வெற்றி கொடுத்தது