த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!
First Published | May 4, 2020, 3:28 PM ISTதமிழ் சினிமாவில் சாதித்த கதாநாயகிகளில் த்ரிஷா மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த த்ரிஷா 2K கிட்ஸைகளையும் சுண்டி இழுக்கும் வசீகரத்துடன் வலம் வருகிறார். இன்று தனது 37வது பிறந்தநாளை த்ரிஷா கொண்டாடி வருகிறார்.
இந்த நாளில் த்ரிஷாவும், நயன்தாராவும் மிக நெருங்கிய தோழிகள், பார்ட்டி, விருது விழா என அனைத்து நிகழ்ச்சிகளும் ஒன்றாக சேர்ந்து கதை பேசி மகிழும் அளவிற்கு உயிர் சிநேகிதிகள். இவரும் பார்ட்டியில் ஜோராக எடுத்துள்ள செல்ஃபி போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோஸ் உங்கள் பார்வைக்காக...