3 தலைமுறையாக நடிப்பில் கெத்து காட்டும் நடிகர் - நடிகைகள்..! யார் யார் தெரியுமா?

manimegalai a   | Asianet News
Published : Jul 01, 2020, 01:58 PM IST

3  தலைமுறையாக நடிப்பில் கெத்து காட்டும் நடிகர் - நடிகைகள்..! யார் யார் தெரியுமா?

PREV
18

அர்ஜுனின் அப்பா சக்தி பிரசாத் ஒரு நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா இவங்க மூன்று பெரும் சினிமா துறையில் 3 தலைமுறையாக பயணிக்கின்றன 

28

சிவாஜி கணேசனின் மகன் பிரபு சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு இவங்களும் 3 தலைமுறையாக சினிமா துறையில் பயணிக்கின்றன 

38

பழைய நடிகை குமாரி ருக்மணியின் மகள் லட்சுமி அவங்களின் மகள் ஐஸ்வர்யா 

48

கமலா காமேஷின் மகள் உமா ரியாஸ் இவங்களுடைய மகன் ஷரீக் இவர் பிக் பாஸ் 2யில் பயணித்திருப்பார் 

58

ரவி சந்திரனின் மகன் ஹம்சவர்தன் ரவி சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் 

68

வினோத் ராஜின் மகன் விக்ரம் விக்ரமின் மகன் துருவா 

78

முத்துராமனின் மகன் கார்த்திக் முத்துராமனின் பேரன் கௌதம் கார்த்திக் 

88

நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நாகேஷின் பேரன் கஜேஷ் இவங்க மூன்று தலைமுறையாக சினிமா துறையில் பயணிக்கிறார்கள் 

click me!

Recommended Stories