நயன்தாராவின் பளபளக்கும் அழகிற்கான ரகசியம்... 35 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்க காரணம் இதுதான்...!

Published : Jun 12, 2020, 01:18 PM IST

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிப்பிலும்  “பில்லா” போன்ற கிளாமர் படமானாலும் சரி,  “அறம்” போன்ற ஹீரோயின் சப்ஜெக்ட் ஆனாலும் சரி கலக்கி அடிக்கிறார்.  இப்படி ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாராவின் அழகு ரகசியம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV
18
நயன்தாராவின் பளபளக்கும் அழகிற்கான ரகசியம்... 35 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்க காரணம் இதுதான்...!

சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. “நானும் ரவுடி தான்” படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின்றன. 

28

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன், காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் ஆகிய படங்களை நடித்து முடித்த நயன்தாராவின் கைவசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்சேதுபதியின் காத்து வாங்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. 
 
38

35 வயதிலும் நயன்தாராவை கண்டு ரசிகர்கள் சொக்கிப் போக காரணம் அவருடைய கட்டுக்கோப்பான உடல் அழகும், பளபளக்கும் மேனியும் தான். நயனுக்கு மட்டுமல்ல எல்லா நடிகைகளுக்கும் மூலதனமே அவர்களுடைய அழகு தான். அதை பராமரிக்க நிறைய மேனக்கெடுவார்கள்.

48

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்துள்ள நயனின் அழகு ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசை அனைவருக்கும் இருக்கும் இல்லையா?.

58

அப்படி நயன்தாராவின் வெள்ளாவி வச்சி வெளுத்தது போன்ற பளீச் மேனியின் ரகசியம் வெறும் 3 விஷயங்கள் தான். அதை தினத்தோறும் விடாமல் பாலோப் செய்வதால் தான் நயனின் அழகு குறையாமல் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.

68

நயன் எப்போதும் தனது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவுவாராம். அதனால் ஸ்கின் ட்ரை ஆவதை தடுக்க முடியுமாம்.  

78

மற்ற நடிகைகளைப் போலவே, நயன்தாராவும் சாப்பாட்டை விட பழ ஜுஸ்களை தான் அதிகம் குடிப்பாராம். 

88

எவ்வளவு பிசியாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதை நிறுத்தவே மாட்டாராம். இவைகள் தான் நம்ம லேடி சூப்பர் ஸ்டாரின் பளபளக்கும் மேனிக்கான ரகசியங்கள். 

click me!

Recommended Stories