என்னை பற்றிய செய்திகள் வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க வேண்டும்..! பிரபல நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!

Published : Sep 27, 2020, 12:36 PM IST

போதை மருந்து விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகை, அவரை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாக தடை விதிக்க வேண்டும் என, பரபரப்பு வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.  

PREV
16
என்னை பற்றிய செய்திகள் வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க வேண்டும்..! பிரபல நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!

பாலிவுட் திரையுலகினர் மத்தியில் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் போதை மருந்து விவகாரத்தில், நடிகை ராகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

26

ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த நான்கு நடிகைகளிடமும் நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரு நாட்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

36

இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

46

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் பரபரப்பு மனு ஒன்றை டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
 
56

இதில், போதைப்பொருள் விவகாரத்தில் தன்னை இணைத்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட கூடாது என்று என்று ரகுல் ப்ரீத்தி சிங் கூறியுள்ளார்.

66

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories