அச்சு அசல் மறைந்த நடிகை விஜே சித்ரா போல் இருக்கும் பெண்..! வைரலாகும் போட்டோஸ்..!

Published : Dec 17, 2020, 11:41 AM IST

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி கணவர் ஹேம்நாத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவு தற்போது வரை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், அச்சு அசல் சித்ரா போலவே இருக்கும், பிரபல டான்சர் மற்றும், தொகுப்பாளர் கீர்த்தனா தினகர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
அச்சு அசல் மறைந்த நடிகை விஜே சித்ரா போல் இருக்கும் பெண்..! வைரலாகும் போட்டோஸ்..!

அசப்பில் சித்ராவை உரித்து வைத்தது போல் இருக்கும் கீர்த்தனா தினகர்

அசப்பில் சித்ராவை உரித்து வைத்தது போல் இருக்கும் கீர்த்தனா தினகர்

210

அதே குறுகுறு பார்வை 

அதே குறுகுறு பார்வை 

310

மாறாத புன்னகை 

மாறாத புன்னகை 

410

பச்சைக்கிளியாக மனதில் நிலைத்த சித்ரா போலவே இருக்கிறாரே 

பச்சைக்கிளியாக மனதில் நிலைத்த சித்ரா போலவே இருக்கிறாரே 

510

கருப்பு புடவையில் முரட்டு அழகி முல்லை 

கருப்பு புடவையில் முரட்டு அழகி முல்லை 

610

அப்படியே சித்ரா போலவே இருக்காங்களே  

அப்படியே சித்ரா போலவே இருக்காங்களே  

710

உதட்டை குவித்து கியூட் ரியாக்ஷன்

உதட்டை குவித்து கியூட் ரியாக்ஷன்

810

முந்தானையை கையில் பிடித்து முல்லை போன்றே போஸ் கொடுத்த கீர்த்தனா 

முந்தானையை கையில் பிடித்து முல்லை போன்றே போஸ் கொடுத்த கீர்த்தனா 

910

தொகுப்பாளியான இவர் அடுத்த சித்ராவாக உருவெடுப்பாரா 

தொகுப்பாளியான இவர் அடுத்த சித்ராவாக உருவெடுப்பாரா 

1010

இந்த அழகு முகத்தை மறக்க முடியுமா?

இந்த அழகு முகத்தை மறக்க முடியுமா?

click me!

Recommended Stories