கல்யாண நாளில் கணவருடன் லிப்லாக்... செம்ம ரொமாண்டிக்கான போட்டோவை வெளியிட்ட விஷால் பட நடிகை...!

Published : Aug 31, 2020, 08:48 PM IST

தனது 5ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ள பானு, கணவருக்கு லிப் லாக் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்ய, லைக்குகள் குவிகிறது.   

PREV
17
கல்யாண நாளில் கணவருடன் லிப்லாக்... செம்ம ரொமாண்டிக்கான போட்டோவை வெளியிட்ட விஷால் பட நடிகை...!

 'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பானு. அந்தப் படத்தின் மூலம் நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார்.

27

அதன் பிறகு 'அழகர்மலை', 'மூன்றுபேர் மூன்று காதல்' என இவர் நடித்த சில படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் மீண்டும் மலையாள தேசத்திற்கே திரும்பினார். 

37

ஆனால் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்னும் தாமிரபரணி பானுவாக வலம் வருகிறார். 'சட்டப்படி குற்றம்' என்ற படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்தார் ஆனால் அது பெரிதாக கைகொடுக்கவில்லை. 

47

'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான 'பாம்பு சட்டை' படத்தில் பாபி சிம்ஹாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார் பானு.

57

2015ம் ஆண்டு மலையாள பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குன் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கியாரா என பெயர் சூட்டியுள்ளனர். 

67

77

இந்நிலையில் தனது 5ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ள பானு, கணவருக்கு லிப் லாக் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்ய, லைக்குகள் குவிகிறது. 

click me!

Recommended Stories