வெற்றிமாறன் படத்திற்காக வேற லெவல் கெட்டப்புக்கு மாறிய சூர்யா! வைரலாகும் புகைப்படம்..!

Published : Oct 18, 2020, 03:05 PM IST

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,  சூர்யா நடித்து தயாரித்துள்ள   ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.  

PREV
15
வெற்றிமாறன் படத்திற்காக வேற லெவல் கெட்டப்புக்கு மாறிய சூர்யா! வைரலாகும் புகைப்படம்..!

இந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது.

25

சூர்யாவின் தன்னுடைய அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ள பாத்தின் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

35

இந்த படத்திற்கு வாடிவாசல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே செய்தி வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது

45

இந்த நிலையில் இந்த படத்திற்காக சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் சமீபத்தில் அவர் எங்கேயும் வெளியே செல்லாமல் அந்த கெட்டப்பை ரகசியமாக வைத்து வருவதாக கூறப்பட்டது

55

இந்த நிலையில் தற்போது நீளமாக முடி வைத்துள்ள சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இதுதான் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் கெட்டப் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

click me!

Recommended Stories