அழகா போஸ் கொடுக்கும் அண்ணன் சூர்யா... சிரிப்பில் மயக்கும் தம்பி கார்த்தி..! சலிக்காமல் பார்க்க தோன்றும் போட்டோ

manimegalai a   | Asianet News
Published : Jun 11, 2020, 05:50 PM IST

அழகா போஸ் கொடுக்கும் அண்ணன் சூர்யா... சிரிப்பில் மயக்கும் தம்பி கார்த்தி..! சலிக்காமல் பார்க்க தோன்றும் போட்டோஸ்!

PREV
15
அழகா போஸ் கொடுக்கும் அண்ணன் சூர்யா... சிரிப்பில் மயக்கும் தம்பி கார்த்தி..! சலிக்காமல் பார்க்க தோன்றும் போட்டோ

சிறுவயதில் சூரிய மற்றும் கார்த்திக் அண்ணன் தம்பி இரண்டு பெரும் செய்த செயலை இந்த புகைப்படத்தில் பார்க்கலாம் இதில் கேப் போட்டு இரண்டு பெரு க்யூட் ஆஹ் போஸ் கொடுத்து கலக்கியிருப்பாங்க 

25

சூர்யா கார்த்திக் மற்றும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதில் அம்மா அப்பா தங்கை ஆகியோர் இனைந்து உள்ளார்கள் 

35

சிறுவயதிலே நடிப்பில் ஆர்வம் காட்டி பல வேஷங்கள் போட்டு கலக்கும் சூர்யா கார்த்திக் அதில் ஒன்று தான் இது 

45

கார்த்திக் சூர்யா இணைந்து க்யூட் ஆக குழந்தை சிரிப்பில் அனைவரையும் அப்போவே கவர்ந்து இழுக்கும் நடிகர்கள் க்யூட் போட்டோ கேலரி 

55

கொஞ்சம் இளம் பருவத்தில் இரண்டு பெரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் அதில் சூர்யா செல்ல பிள்ளையாகவும் கார்த்திக் க்யூட் பேபியாகவும் இருக்கிறார்கள் 

click me!

Recommended Stories