திரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில் ரஜினிகாந்தை பார்த்திருக்கீங்களா?... யாருமே பார்த்திடாத அரிய போட்டோஸ்!

Published : Jul 01, 2020, 04:49 PM ISTUpdated : Jul 01, 2020, 04:50 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
18
திரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில்  ரஜினிகாந்தை பார்த்திருக்கீங்களா?... யாருமே பார்த்திடாத அரிய போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 

28

அப்போதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரஜினிகாந்திற்கு உண்டு. அப்போது அவருடைய குடும்ப இருந்த நிலையில், அவரால் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. 

38

ஆனால் ரஜினி ஓட்டுநராக வேலை பார்த்த காலத்தில் அதே பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், அவருக்கு பழக்கமானதாகவும், அவரை ரஜினிகாந்த் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. 

48

அந்த பெண் தான் ரஜினிக்கே தெரியாமல் சென்னையில் உள்ள அரசு திரைப்பட கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ததாகவும், அதனால் தான் நமக்கு இப்படி ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்திருக்கிறார் என்றும் தகவல். 

58

அங்கிருந்த காலத்தில் சக நண்பர்களுடன் ரஜினிகாந்த் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது. 

68

சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம்ம ஸ்டைலாக இருந்தார் என்பதற்கு அந்த புகைப்படங்களே சாட்சி.  16 வயதினிலே படத்தில் பார்த்த பரட்டை கேரக்டரைப் போலவே செம்ம ஸ்டைலாக, திமிராக நிற்கும் ரஜினியின் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 

78

சென்னையில் இப்போது பாரதி ராஜா திரைப்பட கல்லூரி, தனஞ்செயனின் BOFTA திரைப்பட பயிற்சி நிறுவனம், பிரசாத் பயிற்சி நிறுவனம், பாலுமகேந்திரா பயிற்சி பட்டறை உள்பட 10க்கும் மேற்பட்டசினிமா சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. 

88

ஆனால் அப்போது எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி தான். அதில் தான் நம்ம சூப்பர் ஸ்டாரும் நடிப்பு பயிற்சி பெற்றார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories