உலக அளவில் சூர்யாவின் 'சூரரை போற்று' படம் செய்த வேற லெவல் சாதனை..! எதில் தெரியுமா?

Published : May 18, 2021, 03:21 PM ISTUpdated : May 18, 2021, 04:10 PM IST

ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் வரை சென்று வந்த 'சூரரை போற்று' திரைப்படம் தற்போது, செய்துள்ள வேற லெவல் சாதனை குறித்த தகவல் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களையும், படக்குழுவினரையும் மகிழ்ச்சியடைய வந்துள்ளது.  

PREV
18
உலக அளவில் சூர்யாவின் 'சூரரை போற்று' படம் செய்த வேற லெவல் சாதனை..! எதில் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது. தீபாவளி விருந்தாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். 

28

ஏர் டெக்கான் நிறுவனர் நிறுவிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இதில், சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவே இல்லை... வாழ்த்திருக்கிறார். கண்டிப்பாக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலவி வருகிறது. 

38

சூரரைப் போற்று படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் சீனும், பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பிச்சையெடுக்காத குறையாக பயணிகளிடம் பணம் கேட்கும் போதும் கண்கலங்க வைத்திருந்தார்.

48

சூர்யாவுக்கு நிராகராக, அவரது ஆசையை புரிந்து கொள்ளும் மனைவியாகவும், இது போல் ஒரு மனைவி கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம் என்று நினைக்க வைத்தது பொம்மி கதாபாத்திரம்.

58

ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வரும் சூரரை போற்று திரைப்படம், உலக அளவிலும் சாதனை படைத்துள்ளது.

68

அதாவது சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் IMDB ரேட்டிங் பட்டியலில் உலக அளவில் 9 . 1 ரேட்டிங் பெற்று 3 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான The Shawshank Redemption , என்ற படம் 9 . 3 ரேடிங்கையும், 1972 ஆம் ஆண்டு வெளியான The Godfather படம் 9 .2 ரேட்டிங் பெற்று முதல் இரண்டு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

78

இந்த பட்டியலில் அடுத்து இடம்பெற்றுள்ள அடுத்த தமிழ் படம் என்கிற பெருமையை விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' பெற்றுள்ளது, 8 .4 புள்ளிகள் ரேட்டிங் பெற்று, 58 ஆவது இடத்தில் உள்ளது.
 
88

சூர்யாவின் சூரரை போட்டு படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இது பார்க்கப்படுகிறது. மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories