தெலுங்கு பாடகரான சிம்பு...லிங்குசாமியுடன் அடுத்த கூட்டணி..

Kanmani P   | Asianet News
Published : Apr 17, 2022, 03:03 PM IST

தெலுங்கில் உருவாகும் லிங்குசாமியின் அடுத்த படத்தில் ஒரு பாடலைப் நடிகர் சிம்பு படியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
18
தெலுங்கு பாடகரான சிம்பு...லிங்குசாமியுடன் அடுத்த கூட்டணி..
simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான சமீபத்திய மாநாடு படம் மாபெரும் வெற்றியை ஈட்டி தந்தது.

28
simbu

அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. 

38
simbu

இதற்கிடையே ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலை அடுத்து  சிம்பு தொகுத்து வழங்கி வரவேற்பை பெற்றார்.. 
 

48
simbu

அதோடு சிம்பு திருமணத்திற்கும் ரெடி என தெரிகிறது. ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வாலுடன் காதல் கொண்ட சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

58
SIMBU

இதற்கிடையே சிம்பு விளம்பர படத்திலும் தோன்றியுள்ளார். ஆட்டோகாரர் கெட்டப்பில் ஆஹா தமிழ் என்னும் ஓடிடி தளத்தின் விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.

68
simbu

இதற்கிடையே பாடகராகவும் உலா வரும் சிம்பு தற்போது தெலுங்கில் லிங்குசாமி இயக்கம் தி வாரியார்  படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

78
simbu

ராம்பொதினேனி மற்றும் கிருத்திஷெட்டி நடிக்கும் The Warrior படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

88
TheWarriorr

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் மூலம் தயாரிக்கப்படும் இந்த படம் தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.தி வாரியர் வரும் ஜூலை 14 அன்று திரைக்கு வர உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories