“சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்”... முருகனிடம் வித்தியாசமாக வேண்டிக்கொண்ட ரசிகர்கள்...!

Published : Oct 03, 2020, 07:06 PM IST

சிம்பு ரசிகர்கள் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென வித்தியாசமான முறையில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

PREV
18
“சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்”... முருகனிடம் வித்தியாசமாக வேண்டிக்கொண்ட ரசிகர்கள்...!

ரஜினி, கமல், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கூட ரசிகர்களுக்காக வருஷத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அதை தவறாமல் நிறைவேற்றி வருகின்றனர். 

28

ஆனால் சிம்புவிற்கு கிடைத்த ரசிகர்களோ தனி ரகம். அவர் பல ஆண்டுகளாக படமே நடிக்காவிட்டாலும் சரி, அடுத்து வெளியாகும் படம் பிளாப் ஆனாலும் சரி அவர் மீதான பாசத்தை மட்டும் குறைத்துக் கொள்ளவதே இல்லை. 

38

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் தயாராகி வந்த “மாநாடு” திரைப்படமும் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பாதியில் நிற்கிறது. இந்த சமயத்தில் கூட உடல் எடையை குறைத்துள்ள சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிடும் படி கேட்டு போஸ்டர் ஓட்டிய பாசக்கார மதுரை ரசிகர்கள் கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தினர். 

48

தற்போது சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென முருகன் கோவிலுக்கு அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

58

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டுமென ரசிகர்கள் சிலர் ரத்தினகிரி முருகன் கோவிலில் அவருடைய புகைப்படத்தை கையில் வைத்தபடி படியில் முட்டிப்போட்டு ஏறி தரிசனம் செய்துள்ளனர். 

68

Simbu

Simbu

78

வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் சிம்பு ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பிரார்த்தனை செய்ததுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

88

பிரார்த்தனைக்கு முன்னதாக சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பெற்றுள்ளனர். 

click me!

Recommended Stories