முதலில் இந்த அட்வைஸ் பண்றத நிறுத்தனும். அவங்க அவங்களுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. எல்லாரும் எதையாவது நோக்கி போய்கிட்டு இருப்போம். சுத்தியிருக்கிறவன் கிட்ட அட்வைஸ் கேட்குறத நிறுத்துங்க. இவனுங்க எல்லாம் இந்த சோசியல் மீடியாவில் உட்கார்ந்துக்கிட்டு அவன் சொல்லுறான், இவன் சொல்லுறான்னு பேசுறத கேட்காதீங்க. முதலில் உள்ள சுத்தம் பண்ணுங்க... அப்படி பண்ணால் வெளிய நல்லதா நடக்கும். இதை நான் ஒரு நண்பனா சொல்லுறேன்.