அன்று முதல் இன்று வரை... யூகிக்க முடியாத மாற்றம்... பர்த்டே பேபி ஸ்ருதி ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு...!

First Published | Jan 28, 2020, 4:58 PM IST

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஸ்ருதி ஹாசனின் சிறிய வயது முதல் தற்போது வரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்... 

பிஞ்சு குழந்தையாய் அம்மா கையில் தவழும் ஸ்ருதி ஹாசன்
செல்லக்குட்டி
Tap to resize

சின்ன குழந்தையில் இருந்தே எவ்வளவு அழகு
படுக்கையறையில் செல்லக்குறும்பு
அப்பாவின் செல்லக்குட்டி ஸ்ருதி
அப்பா கமலுக்கு ஒரு செல்ல முத்தம்
ஸ்டைலிஷ் கிளிக்
அப்பா, அம்மாவுடன் குட்டி தேவதை
எப்பவுமே அப்பா செல்லம்
குட்டி தங்கை அக்‌ஷராவுடன்
குடும்ப புகைப்படத்தில் சிரிக்கும் தேவதையாய்....
தங்கையுடன் ஜாலி புன்னகை
அப்பாவுடன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில்
ஸ்ருதி ஹாசனின் குட்டி, குட்டி சேட்டை தொகுப்பு
கொஞ்சம் வளர்ந்த பெண்ணாக ஸ்ருதி
அப்ப இருந்தே பாட்டு தான் பிடிக்கும் போல
தங்கையுடன் செல்ல சண்டை
அப்பாவிற்கு ஆலோசகராய்...
தங்கையின் ஆசை முத்தத்தை ஏந்தியபடி...
காருக்குள் கலாட்டா...
ஓவர் ஸ்லிம் லுக்கில் ஸ்ருதி
அழகியின் கையில் மத்தாப்பு
ஸ்லிம் பியூட்டி...
அழகில் அப்படியே அம்மா தான்...
துளிகூட மேக்கப் இல்லாமல் ஸ்ருதி ஹாசன்
துள்ளுவதோ இளமை...
கொஞ்சம் வெயிட் போட்டுட்டீங்க போல...
கடற்கரை தீப்பற்ற வைக்கும் கவர்ச்சி
பப்ளி லுக்கில் ஸ்ருதி ஹாசன்
அக்‌ஷராவுடன் க்யூட் செல்ஃபி
இந்த லுக்கில் ஸ்ருதி ஹாசன பார்த்திருக்கீங்களா?
க்யூட் பேபி
ஆடம்பரம் இல்லா அழகு
நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி க்யூட் கிளிக்
அம்மா மற்றும் தங்கையுடன் ஸ்ருதி ஹாசன்
அப்பா கமல் ஹாசன் உடன் அசத்தல் போஸ்
மதுவுடன் காத்திருக்கும் போதை
அப்பா, மகளின் செல்லக்குறும்பு...
ஓவர் ஃபன் மூடில்
உற்ற தோழியான தங்கை அக்‌ஷராவுடன்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி ஸ்ருதி
கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசனின் அசத்தல் போஸ்
ஜாலி செல்ஃபி
நச்சென இருக்கும் ஸ்ருதி ஹாசன்
தோழி நயனுடன் ஒரு கிளிக்
அப்பாவுடன் ஹாப்பி தீபாவளி
அம்மாவின் அழகு, அப்பாவின் திறமை ஒன்றாக கலந்த கலவை நீ....

Latest Videos

click me!