குழந்தையுடன் குளியல் போடும் ஸ்ரேயா..க்யூட் கிளாமர் போட்டோஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 10, 2022, 04:36 PM IST

குழந்தைக்கு தாயான ஸ்ரேயா தனது குழந்தையுடன் குளிக்கும் போட்டோஸை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
18
குழந்தையுடன் குளியல் போடும் ஸ்ரேயா..க்யூட் கிளாமர் போட்டோஸ்..
shriya saran

ஸ்ரேயா தமிழ் இளைங்கர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பெயர். நம்ம ஊர் முன்னணி ஹீரோக்களான  ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திவிட்டார் ஸ்ரேயா.

28
shriya saran

பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியில் பஞ்சம் வைக்காமல் நடிப்பவர் ஸ்ரேயா. இவரது பெல்லி டேன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

38
shriya saran

கவர்ச்சி கன்னியாக வளம் வந்தாலும் இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது. இதையடுத்து மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் ஆண்ட்ரேவை திருமணம் செய்து கொண்டார்.

48
shriya saran

ஆண்ட்ரே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர். இவரை   பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா..

58
shriya saran

திருமணத்திற்கு பிறகும் , திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்திய  ஸ்ரேயா தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார்.

68
shriya saran

அவ்வப்போது, கணவருடன் எடுத்து ரொமாண்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சிங்கிள்ஸை வெறுப்பேற்று வருகிறார்.

78
shriya saran

ஸ்ரேயாவுக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான தருணங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கம் மூலம் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்து வருகிறார் ஸ்ரேயா.

88
shriya saran

அந்த வகையில் தற்போது தனது பெண் குழந்தையுடன் ஸ்ரேயா சரண் கோடை குளியல் போடும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். 

click me!

Recommended Stories