தென்றல் சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், பின்னி பெடல் எடுக்கும் அளவிற்கு நடிப்பு திறமையை வளர்த்து கொண்டுள்ளார். இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நரகாசுரன் போல் வேடம் போட்டு அசத்திய சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
பெரிய மீசையுடன் பார்க்கவே செம்ம கியூட் நரகாசுரன் எப்படி இருக்காருன்னு பாருங்க

210
தன்னுடைய 20 வயதில் சீரியலில் நடிக்க துவங்கிய ஷாமிலி கடந்த 9 வருடங்களாக நடித்து வருகிறார்.

310
சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் தென்றல் மூலம் தான் அறிமுகம் கொடுத்தார் .

410
சென்னையை சேர்ந்த ஷாமிலி... இளநிலை கல்லூரி படிப்பை முடித்ததும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலை தேர்வு செய்தார்.

510
தென்றல் சீரியலை தொடர்ந்து, உதிரி பூக்கள், பாசமலர், ரோஜா, என வரிசையாக பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

610
இந்நிலையில் ஷூட்டிங்கில் இவர் நரகாசுரனாகவும், மற்றொருவர் அம்மன் வேடத்திலும் வேடம் போட்டு அடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.