Parvathy Venkitaramanan : சிவப்பு உடையில் கவரும் அழகில் போஸ் கொடுக்கும் பார்வதி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!!

Published : Jan 12, 2026, 01:23 PM IST

எதிர்நீச்சல் நாயகி பார்வதி வெங்கட்ராமனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

PREV
17

நடிகை பார்வதி வெங்கட்ராமன் நடிப்பதற்கு முன் விஜேவாக இருந்தார்.

27

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானி நடித்திருந்தார். அவரது மருமகளாக நடித்திருந்தார்.

47

அர்ஜுன் தாஸ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்ற பல பிரபலங்களை இவர் பேட்டி எடுத்துள்ளார்.

57

வணக்கம் தமிழா, திரைப்பட ஆடியோ வெளியீடு போன்ற சன் நெட்வொர்க் தமிழ் சேனல்களில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

67

2019ஆம் ஆண்டின் சிறந்த தொகுப்பாளர் விருதை இவர் வென்றார்.

77

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவ்வப்போது தனது instagram பக்கத்தில் போட்டோக்களை பகிர்ந்து கொள்வார். அந்தவகையில், தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories