Chandini : உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சியில் உச்சம் தொட்ட சாந்தினி.... கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ?

Published : Apr 23, 2022, 04:00 PM IST

Chandini : குட்டை டவுசர் அணிந்து சட்டையை கழட்டிவிட்டு இடுப்பு தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார் சாந்தினி.

PREV
18
Chandini : உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சியில் உச்சம் தொட்ட சாந்தினி.... கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ?

பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. இப்படத்தில் அவர் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

28

இதையடுத்து நானே ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, காதல் முன்னேற்ற கழகம் என ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.

38

தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், சினிமா செட் ஆகாததால் சின்னத்திரைக்குள் நுழைந்து, சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார்.

48

அதன்படி இவர் நடிப்பில் தற்போது இரட்டை ரோஜா என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல டான்ஸ் மாஸ்டரான நந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

58

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாந்தினி, அதில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

68

ஆரம்பத்தில் பவ்யமாக போட்டோக்களை பதிவிட்டு வந்த சாந்தினி சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

78

தற்போது குட்டை டவுசர் அணிந்து சட்டையை கழட்டிவிட்டு இடுப்பு தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார்.

88

திருமணத்துக்கு பின்னரும் சீரியல் நடிகை ஒருவர் தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளதைப் பார்த்த சில கோலிவுட் தயாரிப்பாளர்கள் பட வாய்ப்புடன் அவரை அணுகி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரூ.1 கோடி மதிப்புள்ள செட் முன்பு ‘பீஸ்ட்’ பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்

click me!

Recommended Stories