திருமணமான ஒருவருடன் வாழ்வதை... நியாய படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது! வனிதாவுக்கு எதிரான சனம் ஷெட்டி!

Published : Jul 22, 2020, 07:31 PM ISTUpdated : Jul 22, 2020, 07:33 PM IST

திருமணமான ஒருவருடன் வாழ்வதை... நியாய படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது! வனிதாவுக்கு எதிரான சனம் ஷெட்டி!  

PREV
19

கொரோனா வைரஸை செய்திகளை விட, பலரது காதிலும் அதிகம் ஒளித்து வருவது வனிதா, பீட்டர் பால் செய்தி தான். வனிதாவுக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வரும் நிலையில், தர்ஷன் விஷயத்தில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பேசிய வனிதாவையே துணிந்து எதிர்த்து ட்விட் போட்டுள்ளார் சனம் ஷெட்டி.
 
29

வனிதாவுக்கு திருமணம் ஆகி இன்னும் 5 நாட்களில் ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், இவருடைய திருமண பிரச்சனை சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

39

வனிதா திருமணம் முடிந்த அடுத்த நாளே, தன்னுடைய கணவர் பீட்டர் பால், தனக்கு வேண்டும் என போராட துவங்கினார் பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன். 

49

தன்னிடம் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளது சட்டப்படி குற்றம் என போராடி வருகிறார். இவருக்கு ஆதரவாக பேசிய திரை பிரபலங்களான, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்திரன் என அனைவரையும் கண்டமேனிக்கு திட்டி தீர்த்தார்.

59

லட்சுமி ராமகிருஷ்ணன் வயதானவர் என கூட பார்க்காமல், கொஞ்சம் கூட மரியாதையை கொடுக்காமல் வாடி, போடி, என தகாத வார்த்தைகளால் திட்டியதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

69

இந்நிலையில் இவருக்கு எதிராக பிக்பாஸ் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ட்விட்டரில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 

79

இதில், தர்ஷனின் பிரச்சனையின் போது எனக்காக குரல் கொடுத்தீர்கள் அதற்க்கு நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். அதே நேரத்தில் திருமணம் ஆகி விவாகரத்து பெறாத ஒருவருடன் கொண்டுள்ள கள்ள தொடர்பை நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார். அதே போல் ஒரு பெண் அதுவும் 2 குழந்தைகளின் தாயை அவதூறாக வனிதா பேசி வருவதற்கும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
 
89

சனம் ஷெட்டி வனிதா செய்வது தவறு என சுட்டிக்காட்டியதற்கு பலர், இவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
 
99

அதே நேரத்தில், மற்ற சிலரோ.... வனிதாவை பற்றி நீங்கள் விமர்சித்து பேசினால், அவர் உங்களை பற்றியும் தரைகுறைவாக பேசுவார் என சனம் ஷெட்டிக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories