சாக்ஷி - தோனியின் எவர் கிரீன் லவ்..! கொஞ்சம் கூட குறையாத ரொமான்ஸ்..! புகைப்பட தொகுப்பு!

Published : Jun 10, 2020, 01:02 PM IST

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி 2010 ஆம் ஆண்டு சாக்ஷி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜிவா என்கிற அழகிய மகளும் உள்ளார். திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆன பின்னரும், இன்னும் கொஞ்சம் கூட தங்களுக்குள் உள்ள காதல் குறையாமல்... ரொமான்டிக் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.    இதுகுறித்த புகைப்பட தொகுப்பு:  

PREV
110
சாக்ஷி - தோனியின் எவர் கிரீன் லவ்..! கொஞ்சம் கூட குறையாத ரொமான்ஸ்..! புகைப்பட தொகுப்பு!

காதலித்த நாள் முதல் இன்று வரை குறையாத அன்பு... மனைவி சாக்ஷிக்கு அன்பு பரிசு கொடுத்த தருணம்.

210

தோனியின் கால்களை கடித்து குறும்பு செய்யும் மனைவி

310

காதல் பார்வையால்... பேசும் தோனி, திரைப்படத்தையே மிஞ்சிட்டார் போங்க 

410

புன்னகை பூத்திருக்கும் முகம்... இவர்கள் இடையே உள்ள காதலை இந்த புகைப்படமே கூறுகிறது...

510

சாக்ஷி மீது எவ்வளவு அக்கறை... பார்பவர்களையே பொறாமை பட வைக்கும் புகைப்படம் 

610

தோனியின் கியூட் ரியாக்ஷன்... கொள்ளை அழகு போங்க...

710

மனைவியுடன் கெத்தாக போஸ் கொடுக்கும் தோனி 

மனைவியுடன் கெத்தாக போஸ் கொடுக்கும் தோனி 

810

மாடர்ன் உடையில்... ஸ்டைலிஷ் போஸ் 

மாடர்ன் உடையில்... ஸ்டைலிஷ் போஸ் 

910

குழந்தை ஜிவாவுடன் கியூட் போஸ் கொடுக்கும் ரொமான்டிக் ஜோடிகள்

1010

ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் தோனியின் அழகு குடும்பம்

click me!

Recommended Stories