ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... மெல்லிய புடவை அணிந்து சிவந்த முகத்தில் வெக்கத்தோடு சாய் பல்லவி கொடுத்த போஸ்!

First Published Apr 4, 2021, 3:08 PM IST

தெலுங்கு திரையுலகில் செம்ம பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது, மெல்லிய சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
undefined
மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
undefined
இதைதொடர்ந்து, சாய் பல்லவி தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
undefined
கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றி மாறன் இயக்ககத்தில், ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார். அதில் நடித்த சுமதி கதாபாத்திரம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
undefined
சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான 'லவ் ஸ்டோரி' படத்தில் இருந்து இன்று வெளியான 'சாரங்க டரியா' பாடல் ரவுடி பேபி பாடலை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
undefined
தொடர்ந்து, ஓவர் மேக்அப் இல்லாமல்... எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
undefined
click me!