ஒருவர் உங்களை பற்றி கேள்வி கேட்க முன் வந்தால் உடனே அவர்களை உட்கார வைத்து விடுவீர்கள் என்று தனது குற்றச்சாட்டை அனிதா அடுக்குகிறார். அந்த குற்றச்சாட்டை நான் மறுக்கின்றேன்’ என்று ரியோ கூறுகின்றார். அதன்பின் ’நான் கேட்கிற கேள்விகளை புரிந்து கொண்டு அதன் பின்னர் நீங்கள் பதில் சொல்லுங்கள்’ என்று அனிதா ரியோவை ஆப் செய்கிறார்.