ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது, எங்கு நடக்கிறது தெரியுமா?

Published : Nov 07, 2025, 08:24 PM IST

நீண்ட நாட்களாக காதலித்து வரும் ரஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் இதுவரை திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜய், ரஷ்மிகா திருமணம் எப்போது, எங்கே நடக்கப்போகிறது தெரியுமா?

PREV
16
ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா திருமணம்

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா திருமணத்திற்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அக்டோபர் 2025-ல் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது திருமண தேதி மற்றும் இடம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

26
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் குழு இவர்களது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், ராஜ வம்சத்தினர் பாணியில் பிரம்மாண்டமாக திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

36
உதய்பூர் அரண்மனையில் திருமணம்

பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

46
ராஷ்மிகா மந்தனா

சமீபத்தில் நிச்சயதார்த்தம் பற்றி கேட்டபோது, ரஷ்மிகா, "அது எல்லோருக்கும் தெரியும்" என்று புன்னகையுடன் பதிலளித்தது, ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

56
ராஷ்மிகா மந்தனா ஹிட் மூவிஸ்

விஜய்யை விட ரஷ்மிகா தொடர் வெற்றிகளால் முன்னேறி வருகிறார். புஷ்பா மூலம் உலகளவில் பிரபலமான அவர், தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டில் பிஸியாக நடித்து, நேஷனல் க்ரஷ் ஆக வலம் வருகிறார்.

66
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா காதல்

மறுபுறம், விஜய் தேவரகொண்டாவின் கெரியர் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகு, ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கிறார். தற்போது ஒரு பீரியட் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories