ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா?... ஸ்பெஷல் நாளில் வெளியான க்யூட் ஃபேமிலி போட்டோஸ்...!

Published : Feb 13, 2021, 11:09 AM ISTUpdated : Feb 13, 2021, 11:10 AM IST

தன்னுடைய மகன் ரித்விக் கிருஷ்ணாவின் 16வது பிறந்தநாளை கணவருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ள ரம்யா கிருஷ்ணன். 

PREV
17
ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா?... ஸ்பெஷல் நாளில் வெளியான க்யூட் ஃபேமிலி போட்டோஸ்...!

'பாகுபலி' திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்தியில் 'கல்நாயக்', 'க்ரிமினல்', 'ஷபத்', 'படே மியான் சோடே மியான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
27

படையப்பா நீலாம்பரி, அம்மன், பாகுபலி, பஞ்சதந்திரம், சூப்பர் டீலக்ஸ் என இந்த கதாபாத்திரங்களை வேறு யாராலும் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நடித்திருக்க முடியாது என இன்று வரை பாராட்டப்படுகிறார். 
 
37

14 வயசில் “வெள்ளை மனசு” என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 50 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை.

47

2003ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநரான கிருஷ்ண வம்சி என்பவரை ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்விக் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். 

57

குடும்பத்துடன் மகன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 
67

தன்னுடைய மகன் ரித்விக் கிருஷ்ணாவின் 16வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த க்யூட் போட்டோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
77

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு வயது ஏற ஏற அழகும் ஸ்டைலும் கூடிக்கொண்டே செல்வதாக புகழ்ந்து வரும் ரசிகர்கள், 16 வயதில் மகன் இருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் வாழ்த்து கூறி வருகின்றனர். 
 
click me!

Recommended Stories