ஆன்மீக யாத்திரை... காடு - மலையில் கம்பு ஊன்றி நடந்து செல்லும் ரஜினிகாந்த்..! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Published : Oct 17, 2019, 06:01 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.    இந்நிலையில் இந்த படம் துவங்குவதற்கு முன், இமையமலைக்கு ஆன்மீக யாத்திரை சென்றுள்ளார். ஏற்கனவே இவர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் கோவில்களுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது காடு - மேடுகளில் கம்பை ஊன்றியபடி இவர் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

PREV
15
ஆன்மீக யாத்திரை... காடு - மலையில் கம்பு ஊன்றி நடந்து செல்லும் ரஜினிகாந்த்..! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
கம்பு ஊன்றி நடந்து செல்லும் ரஜினிகாந்த்
கம்பு ஊன்றி நடந்து செல்லும் ரஜினிகாந்த்
25
பாதுகாப்புடன் நடை
பாதுகாப்புடன் நடை
35
அங்கும் விட்டு வைக்காத ரசிகர்கள்
அங்கும் விட்டு வைக்காத ரசிகர்கள்
45
காடு - மலையில் அசராத நடை
காடு - மலையில் அசராத நடை
55
ஆன்மீக யாத்திரையிலும் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் ரஜினி
ஆன்மீக யாத்திரையிலும் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் ரஜினி
click me!

Recommended Stories