தமிழில் 'வாரணம் ஆயிரம் ' படத்தின் மூலம் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி . இந்த படத்தை தொடர்ந்து வெடி, அசல், வேட்டை என குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகிலாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி, புதிய புதிய போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் பிறந்து ஓரிரு மாதங்களே ஆன, குழந்தையுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...