மகளுடன் ஆன்மீக யாத்திரையில் தலைவர்..! சுட சுட வெளியான புகைப்படங்கள்..!

Published : Oct 15, 2019, 08:17 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'தர்பார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தன்னுடைய அடுத்த படத்தையும் நடிக்க உள்ளார்.   எப்போதும் ஒரு படம் நடித்து முடித்தால், புத்துணர்ச்சிக்காக... இமையமலைக்காக ஆன்மீக யாத்திரை பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.   அதன்படி தற்போது, தர்பார் படத்தில் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தலைவர் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது இது குறித்த, புகைப்படங்கள் சில வெளியாக உள்ளது. 

PREV
14
மகளுடன் ஆன்மீக யாத்திரையில் தலைவர்..! சுட சுட வெளியான புகைப்படங்கள்..!
ஆன்மீக யாத்திரையிலும் பாதுகாப்பு
ஆன்மீக யாத்திரையிலும் பாதுகாப்பு
24
சுவாமி தரிசனம்
சுவாமி தரிசனம்
34
கோவிலை நோக்கி பயணம்
கோவிலை நோக்கி பயணம்
44
ரசிகருடன் ரஜினி
ரசிகருடன் ரஜினி
click me!

Recommended Stories