பிறந்த நாள் ஸ்பெஷல்... வேற லெவல் அழகில் இளசுகளை சுண்டி இழுக்கும் பிரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்!
கோலிவுட் திரையுலகில் வளர்த்து வரும் முன்னணி நடிகையான பிரியா பவானி ஷங்கர் இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான இவரது ஹாட் ஸ்பெஷல் போட்டோஸ் தொகுப்பு இதோ...