அரண்மனை போல் இன்டீரியர்... பார்த்து பார்த்து கட்டிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு! வாங்க பார்க்கலாம்!

Published : Jul 11, 2020, 01:35 PM IST

1990 ஆம் ஆண்டு, புரியாத புதிர் படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இந்த படத்தை தொடர்ந்து, சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, உள்ளிட்ட பல படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி இயக்குனராக அறியப்பட்ட இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம்.  

PREV
19
அரண்மனை போல் இன்டீரியர்... பார்த்து பார்த்து கட்டிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு! வாங்க பார்க்கலாம்!

கே.எஸ்.ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய முத்து திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

29

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான, கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, படையப்பா திரைப்படமும் வசூலில் பட்டையை கிளப்பியது.

39

மேலும், கமல், விஜய், அஜித் என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படம் இயக்கியுள்ளார். சரி வாங்க இவருடைய பிரமாண்ட வீட்டை பார்க்கலாம்.

49

இது தான் தமிழ் சினிமா ரசிகர்களை நடிப்பாலும், இயக்கத்தாலும் கவர்ந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு 

59

அரண்மனை போல்... டிசைன் செய்யப்பட்ட இன்டீரியர் 

69

வீட்டின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் அழகிய ஊஞ்சல் 

79

இது அவருடைய வீட்டின் மாஸ்டர் பெட் ரூம் 

இது அவருடைய வீட்டின் மாஸ்டர் பெட் ரூம் 

89

சோபாவின் அருகே எங்கு பார்த்தாலும் கண்ணை கவரும் அழகிய டிசைன் 

99

இது மற்றொரு அரை... உண்மையில் பார்க்கவே மிகவும் அழகாகவும் ஆரம்பமாகும் உள்ளது கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு 

click me!

Recommended Stories