அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை.