நடிகர் பார்த்திபன் பற்றி நீங்கள் அறிந்திடாத 10 தகவல்கள்!

manimegalai a   | Asianet News
Published : Aug 03, 2020, 02:04 PM ISTUpdated : Aug 03, 2020, 02:13 PM IST

நடிகர் பார்த்திபன் பற்றி நீங்கள் அறிந்திடாத 10 தகவல்கள்!

PREV
110
நடிகர் பார்த்திபன் பற்றி நீங்கள் அறிந்திடாத 10 தகவல்கள்!

1957ஆம் ஆண்டு நவம்பர் 15 தேதி திரு ராதாகிருஷ்னன் பத்மினி அவர்களுக்கு மகனாக மூர்த்தி என்ற இயற் பெயருடன் பிறந்தார்  

210

பார்த்திபன் சிறுவயதில் கார்பொரேஷன் பள்ளியில் படித்து அதன் பிறகு 12ஆம் வகுப்பு ஹிந்து பள்ளியில் படித்தார் அதன் பிறகு இவங்க அம்மா தன் தாலியில் உள்ள குண்டு மணியை அடகு வைத்து நியூ கல்லூரியில் சேர்ந்தன 

310

அப்பாவோ தபால் காரர் அவருக்கு குறைந்த ஊதியம் அதனால் சென்னைக்கு வந்து பார்த்திபன் சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று சினிமாவில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார் அதன் பிறகு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக முயற்சி செய்தார் 

410

அதன் பிறகு நாடாக கம்பனியில் சேர்ந்தால் சிவாஜி கணேசன் போல நடிகராக ஆகலாம் என்று நினைத்த பார்த்திபன் எஸ் வி ராமதாஸ் ட்ராமா  கம்பனியில் சேர்ந்து சிறுகாலம் நடிக்க கற்று கொண்டார் 

510

கூட இருக்கவங்க உன் மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க முடியாது வெள்ளை நிறம் கொண்டு பலப்பல தோல் இருந்தால் மட்டுமே உன்னால் ஹீரோவாக முடியும் என்று கூறினார் அதன் பிறகு தாம்பரத்தில் உள்ள டி எப் டெக் படித்து முடித்தார் 

610

உதவி இயக்குனராக இருக்க நிறைய தகுதி வேண்டும் என்று நினைத்த இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கொஞ்சம் நாள் பணிபுரிந்தார் அப்பொழுது ஒரு தலை ராகம் படத்திற்கு ஹீரோக்கு டப்பிங் செய்தது பார்த்திபன் தான் அதனால் மாதம்  6000 ரூபாய் சம்பாரித்தார் 

710

அதன் பிறகு உதவி இயக்குனராக வேலைக்கு சேரவேண்டும் என்று நினைத்து பாரதி என்ற கதையை எழுத ஆரம்பித்து பல பத்திரிகைக்கு அனுப்பினார் அவர் எழுதிய சந்தோச நேரங்கள் என்ற கதையை பாக்கியராஜ் இடம் சொல்லி உதவி இயக்குனராக சேர்ந்தார்  ஆனால் மாதம் 300 ரூபாய் தான் சம்பளம் சொன்னார் பாக்கியராஜ் பார்த்திபன் ஒத்துக்கொண்டார் 

810

பாக்கியராஜின் தாவணி கனவுகள் படத்தில் வரும் தபால்காரர் பார்த்திபன் தன் அப்பா தபால்காரராக வேலை செய்து வந்தார் அதை படத்தில் நான் நடித்தேன்  என்று பாக்கியராஜ் இடம் சொல்ல அவரும் ஒப்புக்கொண்டார் நீயே அந்த கதாபாத்திரம் செய் என்று 

910

அதன் பிறகு இயக்குனர் ஆகிவிட்டார் புதிய பாதை படத்திற்கு நடிகை சீதாவை நடிக்க வைக்க சீதாவின் அப்பாவிடம் கேட்டார் அப்பொழுது மறுத்த சீதா பின்னால்  அவரையே திருமணம் செய்து கொண்டார் இவங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன 

1010

பார்த்திபன் ஒரு பன்முகம் கொண்டவர் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் ,கதை எழுதுபவர் நிறைய அவார்ட் வாங்கி இருக்கார் இவர் இயக்கிய முதல் படத்திலே தேசிய விருது பெற்றார் இப்போ கடைசியா இயக்கி நடித்த ஓத செருப்பு படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது இவரே நடித்து இவரே இயக்கி ஒரே கதாபாத்திரம் படம் முழுவதும் பார்த்திபன் இது தான் இவருக்கான வெற்றி 

click me!

Recommended Stories