டக்கரான உடை... நச்சுன்னு தெரியும் இடை... “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

Published : Jan 30, 2021, 02:23 PM IST

கறுப்பு, சிவப்பு கலந்த நிறத்தில் டாப்பும், கறுப்பு நிற பாவாடையும் அணிந்து கொண்டு காவ்யா கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 

PREV
19
டக்கரான உடை... நச்சுன்னு தெரியும் இடை... “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்களின் மனதில் டாப் இடம் பிடித்து வருகின்றன. அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தனி இடம் பிடித்துள்ளது.

29

தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது அந்த சீரியல் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு சிறந்த உதாரணம். 
 
39

இந்த சீரியலில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முல்லை - கதிர் ஜோடி இருந்து வருகிறது. முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர். 
 
49

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரசிகர்களின் மனம் கவர்ந்த முல்லையாக மனம் வீசிய சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தமானார். 

59

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காவ்யா விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி நாள்தோறும் பதிவிட்டு வருகிறார். 

69

கறுப்பு, சிவப்பு கலந்த நிறத்தில் டாப்பும், கறுப்பு நிற பாவாடையும் அணிந்து கொண்டு காவ்யா கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 
 
கறுப்பு, சிவப்பு கலந்த நிறத்தில் டாப்பும், கறுப்பு நிற பாவாடையும் அணிந்து கொண்டு காவ்யா கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 
 
79

தலையை குனிந்த படி என்ன தான் காவ்யா அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்திருந்தாலும் லைட்டாக தெரியும் இடையை நோட் பண்ண ரசிகர்கள் தவறவில்லை. 

89

மெல்லிடை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணியின் இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

99

பின்னால் திரும்பி நின்றபடி ஓட்டுமொத்த முதுகையும் காட்டி போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளியுள்ளார் காவ்யா
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories