புதிய கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்! சுட சுட வெளியான புகைப்படங்கள்!

Published : Sep 25, 2019, 03:12 PM ISTUpdated : Sep 25, 2019, 03:14 PM IST

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் தான் பிக்பாஸ் டைட்டல் வெல்ல வேண்டும் என பல ரசிகர்கள் ஆசை பட்டும், காதல் பிரச்சனை காரணமாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் திடீர் என பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.   பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இவர் நடிப்பில் வெளியான 90 ml திரைப்படம் வெற்றி பெற்ற போதிலும், அடல்ட் படமாக உள்ளது என ஓவியா ரசிகர்கள் சிலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து வெளியான காஞ்சனா 3 படத்திலும் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார்.   இந்நிலையில் ஓவியா கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஓவியா வருவதை அறிந்து அவருடைய ரசிகர்கள் கடைதிறப்பு விழா நடைபெற்ற கடையின் முன் கூடி மாஸ் வரவேற்பு கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் மிகவும் ஹோம்லியாக இந்த விழாவில் கலந்து கொண்டார் ஓவியா.      

PREV
15
புதிய கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்! சுட சுட வெளியான புகைப்படங்கள்!
ஆஹா ஹோம்லி கெட்டப்பில் என்ன ஒரு அழகு
ஆஹா ஹோம்லி கெட்டப்பில் என்ன ஒரு அழகு
25
அலைக்கடலாய் திரண்ட ரசிகர்களுடன் நச்சுனு ஒரு செல்பி
அலைக்கடலாய் திரண்ட ரசிகர்களுடன் நச்சுனு ஒரு செல்பி
35
ஸ்டைலிஷாக ஒரு ஸ்டில்
ஸ்டைலிஷாக ஒரு ஸ்டில்
45
கியூட் ஸ்மைல்
கியூட் ஸ்மைல்
55
நகைகளை வியர்ந்து பார்க்கும் ஓவியா
நகைகளை வியர்ந்து பார்க்கும் ஓவியா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories