வட இந்திய ஸ்டைலில் உடை... தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் - வைரலாகும் விக்கி - நயன் வெட்டிங் கிளிக்ஸ்

Kanmani P   | Asianet News
Published : Jun 09, 2022, 04:18 PM IST

இன்று கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண விழா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
14
வட இந்திய ஸ்டைலில் உடை... தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் - வைரலாகும் விக்கி - நயன் வெட்டிங் கிளிக்ஸ்
nayanthara -vignesh shivan wedding

நயன் -விக்கி காதல் கதை 7 ஆண்டுக்கு பிறகு திருமண பந்தல் வந்து சேர்த்தது.  நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் இது நடைபெற்றது. 

24
nayanthara -vignesh shivan wedding

மூன்று நாட்களாக நடைபெற்று வரும் திருமணவிழாவில் மெகந்தி, சிங்கீத்தை அடுத்து இன்று காலை  10.20 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவம் தாலி கட்டினார்.  பல லட்சங்கள் செலவு செய்து கண்ணாடி மாளிகை போன்ற அரங்கு அமைக்கப்பட்டு திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

34
nayanthara -vignesh shivan wedding

நேற்று நடைபெற்ற மெஹந்தி திருவிழாவில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டதாய் அடுத்து இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள் என கிட்டத்தட்ட 200 முக்கிய பிரபலங்களுக்கு கலந்து கொண்டுள்ளனர்.

44
nayanthara -vignesh shivan wedding

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குனர் மணிரத்னம், சிவகார்த்திகேயன் போன்றோர் கலந்து கொண்டனர். நட்சத்திர ஜோடியின் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. வட இந்திய ஸ்டைலில் மேக்கப், தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் என கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் நயன்தாரா தேவதையென ஜொலித்துள்ளார்.

click me!

Recommended Stories