கிளாமரில் சொக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்..நீல நிற உடையில் ஹாட் போஸ்

Kanmani P   | Asianet News
Published : Apr 11, 2022, 07:40 PM IST

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது நீல நிற உடையில் தொடையை காண்பித்தபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

PREV
18
கிளாமரில் சொக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்..நீல நிற உடையில் ஹாட் போஸ்
Nivetha Pethuraj

 தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றுகிறார். அவர் ஒரு நாள் கூத்து (2016) மூலம் நடிகையாக அறிமுகமானார்.

28
Nivetha Pethuraj

பின்னர் ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படத்தில் மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார்.

38
Nivetha Pethuraj

இதையடுத்து விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்  நிவேதா பெத்துராஜ்.

48
Nivetha Pethuraj

வரவேற்பை பெற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு திரையுகிற்கு சென்று விட்டார் நிவேதா.

58
Nivetha Pethuraj

தெலுங்கில் தற்போது இரத்த மேரி , விரத பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் நிவேதா. தமிழில் இவர் கடைசியாக பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்துள்ளார்.

68
Nivetha Pethuraj

அதிக படம் நடித்ததன் மூலமாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நிவேதா பெத்துராஜ் விதவிதமான  போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

78
Nivetha Pethuraj

கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 

88
Nivetha Pethuraj

தற்போது நீல நிற உடையில் தொடை அழகு தெரிய எக்குத்தப்பாக நிவேதா பெத்துராஜ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories