Nithya Das exits serial : இனி அழகை மறைத்து அம்மாவாக மாட்டேன்'..கண்ணான கண்ணே சீரியலுக்கு குட்பாய் சொன்ன நடிகை..

First Published | Jan 23, 2022, 7:30 PM IST

Nithya Das exits serial : சீரியலில் அம்மாவாக நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்ததாகவும்.. இதன் காரணமாகவே இனிமே அம்மா கேரக்டரில் நடிக்க கூடாதென முடிவு செய்த நித்யா தாஸ் கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது..

Nithya Das

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் கண்ணான கண்ணே. அதில் மீராவுக்கு சித்தி யமுனாவாக நடித்து வருகிறார் நித்யா தாஸ். 

Nithya Das

அவர் பார்க்க இளமையாக கண்ணுக்கு தெரிந்தாலும் திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு அம்மாவாக, சித்தியாக நடித்து வருகிறார்.

Tap to resize

Nithya Das

நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். பத்திரிகை அட்டை படத்திற்காக நித்யா தாஸ் மகள் உடன் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

Nithya Das

கண்ணான கண்ணே சீரியலில் தற்போது குடிப்பதுதான் அனைவரும் சிறு வீட்டில் கஷ்டப்படுவது போன்ற காட்சி காட்டப்பட்டு வருகிறது. 

Nithya Das

சீரியலில்ன் திருப்புமுனை நிகழ்வாக கருதப்படும் இந்த கட்டத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த நித்யா தாஸ் திடீரென அந்த சீரியலில் இருந்து விளக்கியுள்ளார்..

Nithya Das

நிஜ வாழ்க்கையில் தனது மகளுக்கு சகோதரி ரேஞ்சுக்கு செம ஹாட் காண்பித்து வரும் நித்யா தாஸ் சீரியலில் அம்மாவாக நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்ததாகவும்..

Nithya Das

இதன் காரணமாகவே இனிமே அம்மா கேரக்டரில் நடிக்க கூடாதென முடிவு செய்த நித்யா தாஸ் கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது..

Nithya Das

அவருக்கு பதிலான யமுனா கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்பது தொடர்பாக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!