Nidhhi Agerwal latest : வாவ்..ஸ்லீவ்லெஸ் பிராக்கில் கும்மென அமர்ந்திருக்கும் Nidhhi Agerwal..

First Published Jan 12, 2022, 6:58 PM IST

Nidhhi Agerwal latest : சிம்புவுடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படும் நிதி அகர்வால் சமீபத்தில் கொடுத்துள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.

Nidhhi Agerwal

 திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

Nidhhi Agerwal

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

Nidhhi Agerwal

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

Nidhhi Agerwal

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

Nidhhi Agerwal

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது கவுனில் கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது.

Nidhhi Agerwal

ரசிகர்களை அசரவைக்கும் அழகில், அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில்... வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Nidhhi Agerwal

ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு களத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.

Nidhhi Agerwal

 
சிம்புவுடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படும் நிதி அகர்வால் சிம்பு வீட்டில் தங்கியுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

click me!