Published : Nov 18, 2019, 12:44 PM ISTUpdated : Nov 18, 2019, 12:59 PM IST
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இன்று உயர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. இவரின் கால் ஷீட் கிடைக்க பல முன்னணி நடிகர்கள் வரை வரிசை கட்டி நிற்பது, கோடம்பாக்கமே அறிந்த விஷயம் தான். இன்று தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவின் சிறிய வயது புகைப்படங்கள் முதல் தற்போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வரையிலான தொகுப்பு இதோ...