மலையாள திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கேரளத்து பைங்கிளிகள் ஏராளம். அதிலும் இந்த கேரளாவின் பாரம்பரிய புடவையில் பார்க்கும் போது ஒவ்வொருவரும் தனி அழகு. அப்படி கேரளா சாரியில் கெத்து காட்டும் முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் இதோ...