நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படியொரு மகளா?... அப்பா செல்லத்தின் அசத்தல் புகைப்பட தொகுப்பு...!

First Published Feb 12, 2020, 3:40 PM IST

திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் 'திருமதி ஒரு வெகுமதி' என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

இவருக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், ஆதித்யா  என்கிற மகனும் உள்ளனர். மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அதே போல் இவருடைய மகன் ஆதித்யா கடந்த வருடம் வெளியான '96 ' படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்தார்.

அப்பாவின் செல்லமான ஐஸ்வர்யாவின் அசத்தல் புகைப்படங்கள் இதோ...

கறுப்பு நிற புடவையில் அசத்தல் புன்னகை
undefined
ஸ்டைலிஷ் லுக்கில் ஐஸ்வர்யா
undefined
ஓவர் க்யூட்
undefined
மார்டன் உடையில் டக்கர் போஸ்
undefined
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே...
undefined
நிச்சயதார்த்த அலங்காரம்
undefined
கும்முனு இருக்கும் ஐஸ்
undefined
பிங்க் புடவையில் தேவதை
undefined
நிச்சயதார்த்த அட்ராசிட்டிஸ்
undefined
அழகே... அழகே...
undefined
மஞ்ச காட்டு மைனா...
undefined
வெட்க புன்னகை
undefined
படு ஸ்டைலிஷ் மார்டன் உடையில்...
undefined
கறுப்பு உடையில் கெத்தாக நிற்கும் ஐஸ்வர்யா
undefined
மஞ்சள் நிற சுடிதாரில் மனதை அள்ளும் அழகு
undefined
செம்ம ஹாட்
undefined
வெள்ளை புடவையில் தேவதை விஜயம்
undefined
தலைமுடியை கொதிவிடுவது தனி அழகு
undefined
பீச்சில் ஜாலியாக ஒரு கிளிக்...
undefined
சிவப்பு சட்டையில் ஸ்டைலாக நிற்கும் ஐஸ்வர்யா
undefined
கண்ணாடி பிம்பம் பொறாமை கொள்ளும்
undefined
மாஸ் போஸ்
undefined
புன்னகை இருக்கும் போது பொன்நகை எதற்கு?
undefined
MS Bhaskar
undefined
க்யூட் ஸ்மைல்
undefined
சேட்டைக்காரி
undefined
ஹாட் டிரஸில் க்யூட் கிளிக்ஸ்
undefined
செல்ல கிண்டல்
undefined
புன்னகையுடன் பொன்நகையும் சேர்ந்த அழகோ... அழகு...
undefined
ஒயிட் டாப் செம்ம சூப்பரா இருக்கு
undefined
கிளியுடன் ஆனந்த விளையாட்டு
undefined
பாவாடை தாவணியில் பதறவைக்கும் போஸ்
undefined
தலை குனிந்து நிற்கும் தாமரை
undefined
குட்டை ஸ்கர்ட்டில் கொள்ளை அழகு
undefined
நெஞ்சம் நிமிர்த்தி, முகம் மலர முத்து புன்னகை
undefined
click me!