எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா - சுதாகருக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமண வரவேற்பு..! புகைப்பட தொகுப்பு..!

Published : Apr 22, 2021, 10:59 AM IST

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா. மற்றும் தொழிலதிபர் என்.ஏ.சுதாகர், சீனா சுதாகரின் மகன் அகுல் சுதாகருக்கும் 21.04.2021 மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.   

PREV
118
எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா - சுதாகருக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமண வரவேற்பு..! புகைப்பட தொகுப்பு..!

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில், பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு 2019 ஆண்டு தொழிலதிபர் என்.ஏ.சுதாகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

218

திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் 'திருமதி ஒரு வெகுமதி' என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

318

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'அழகி', 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'கங்கை யமுனா சரஸ்வதி', 'செல்வி' போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது என்றே கூறலாம்.

418

இவருக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், ஆதித்யா  என்கிற மகனும் உள்ளனர். மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

518

அதே போல் இவருடைய மகன் ஆதித்யா கடந்த வருடம் வெளியான '96 ' படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்தார்.

618

ஐஸ்வர்யா பாஸ்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக... திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

718

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யாவுக்கு மிக பிரமாண்டமாக திருமண வரவேற்பு வானகரம் எம்.வெட்டிங் கான்வென்சன்ஸ் ஹாலில் நடைபெற்றது.

818

இவ்விழாவில் நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய்,  ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி,  ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி,  சாம்ஸ், சென்ராயன், நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

918

அதே போல் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, ஜெகன், பிரேம்குமார்,தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், அழகன் தமிழ்மணி,    இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ, உள்ள பலரும் கலந்து கொண்டனர்.

1018

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன்,  நக்கீரன் கோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

1118

விழாவுக்கு வந்தவர்களை எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கர், என்.ஏ.சுதாகர், சீனா சுதாகர், ஆதித்யா பாஸ்கர், அக்சய் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர்.

1218

தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1318

பூ கொத்து கொடுத்து வாழ்த்திய சரத்குமார்  

பூ கொத்து கொடுத்து வாழ்த்திய சரத்குமார்  

1418

இயக்குனர் விக்ரமன் வாழ்த்திய போது 

இயக்குனர் விக்ரமன் வாழ்த்திய போது 

1518

நடிகர் மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர் மகளின் விசேஷத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

1618

மயில் சாமி நேரில் வந்து வாழ்த்து 

மயில் சாமி நேரில் வந்து வாழ்த்து 

1718

மணமகன் கை கோர்த்து நடந்து செல்லும் மணமகள் 

1818

நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய பரத் 

நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய பரத் 

click me!

Recommended Stories