இப்ப கூட இவ்வளவு கிளாமரா?... செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் படுக்கையறை போட்டோ...!

Published : Jul 18, 2020, 01:58 PM IST

“மாஸ்டர்” நாயகி மாளவிகா மோகனின் கவர்ச்சி அட்ராசிட்டியைப் பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். 

PREV
111
இப்ப கூட இவ்வளவு கிளாமரா?... செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் படுக்கையறை போட்டோ...!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது. 

211

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். 

311

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது. 

411

இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

511

என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

611

குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார். 

711

அப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை. பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

811

அதை விட தூளான செய்தி என்னவென்றால் இந்த படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயனை விட மாளவிகா மோகனனுக்கு அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படும் நிலையில், மாளவிகா மோகனனுக்கு 5 கோடி கொடுக்க தயாரிப்பாளர் தரப்பு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

911

கவர்ச்சியால் கிடைத்த மவுசை சரிய விடக்கூடாது என முடிவு செய்த மாளவிகா மோகனன் மீண்டும் அதிரிபுதிரி போட்டோஸை பகிர்ந்து நெட்டிசன்களை நிலைகுலைய வைத்து வருகிறார். 

1011

தற்போது படுக்கையறையில் புக் படிப்பது போன்ற போட்டோ  ஒன்றை மாளவிகா மோகனன் ஷேர் செய்துள்ளார். 

1111

டீப் நெக் ஓபனில் மாளவிகா கொடுத்துள்ள போஸைப் பார்க்கும் ரசிகர்கள், புக் படிக்கும் போது கூட இவ்வளவு கவர்ச்சியா? என கிண்டல் செய்து வருகின்றனர். 

click me!

Recommended Stories