பட்டு புடவையில்... மணமகளாகவே மாறிய 'சித்தி 2 ' சீரியல் நடிகை மகாலட்சுமி! அசத்தல் போட்டோ ஷூட்!

First Published May 12, 2021, 11:40 AM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. தற்போது 'சித்தி 2 ' சீரியலில் நடித்து வருகிறார். திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பின்னரும் சீரியலில் கலக்கி வரும் இவர், விதவிதமான பட்டு புடவையில் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...
 

பச்சை நிற பட்டு புடவையில் பேரழகு
undefined
சைடு போஸில் சொக்க வைக்கும் மகாலட்சுமி
undefined
மணப்பெண்ணாகவே மாறி அமர்ந்திருக்கும் மகா
undefined
மனதை கொள்ளை கொள்ளும் கியூட் சிரிப்பு
undefined
கண்களால் கைது செய்கிறாய்
undefined
சேரில் அமர்ந்து செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மகா
undefined
கன்னத்தில் கை வைத்து கொள்ளை அழகில் போஸ்
undefined
ஜொலிக்கும் நகையில் ஜோராக போஸ் கொடுக்கும் மகா
undefined
மடிசார் கட்டிய மாமியாகவே மாறிட்டாங்களே
undefined
கண்ணே பட்டுடும் கொள்ளை அழகு
undefined
ஜடையை தூக்கி பிடித்து கியூட் போஸ்
undefined
வாயடைத்து போக வைக்கும் வேற லெவல் அழகு
undefined
செய்து வைத்த சிலையா இது?
undefined
மணப்பெண்ணாகவே மாறி நிற்கும் மகாலட்சுமி
undefined
மனதை பறிக்கும் மலரே
undefined
எப்படி சேலை கட்டினாலும் தனி அழகு தான்
undefined
சித்தி 2 சீரியல் நடிகையை பளீச் சிரிப்பு ரொம்ப சிறப்பு
undefined
click me!