குட்டி நயன்தாரானா சும்மாவா? பனியின் நடுவே பளீச் அழகை வெளிப்படுத்தி வாயடைக்க செய்த அனிகா!

Published : Jan 03, 2021, 06:09 PM ISTUpdated : Jan 03, 2021, 06:15 PM IST

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆக உள்ள அனிகாவின் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
117
குட்டி நயன்தாரானா சும்மாவா? பனியின் நடுவே பளீச் அழகை வெளிப்படுத்தி வாயடைக்க செய்த அனிகா!

குழந்தை நட்சத்திரங்கள் பலரும் தற்போது ஹீரோயினாக விஸ்வரூபம் எடுக்க முயன்று வரும் நிலையில், பேபி நட்சத்திரத்தில் இருந்து பிரபல நடிகையாக மாறி அதிரடி காட்டி வருகிறார் அனிகா சுரேந்திரன். 

217

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.

317

தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

417

விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. 

517

தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.

617

சினிமா, வெப் சீரிஸ் எல்லாம் தாண்டி மாடலிங்கில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக ரக ரகமாய், வித்தியாசமாய் போஸ் கொடுத்து வருகிறார்.

717

817

தற்போது ஹீரோயின்களுக்கே உண்டான அச்சத்தில் விதவிதமாக போஸ் கொடுக்க துவங்கியுள்ளார்.

917

அந்த வகையில் தற்போது வெண்பனி சூழ்திருப்பது போலவும், அதில் நீல நிற உடையில் இவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

1017

சித்திரம் பேசும் அழகு சிலையாய் வசீகரிக்கும் அனிகா 

1117

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் விதத்தில் குட்டி நயன் கொடுக்கும் போஸ் 

1217

சுண்டி இழுக்கும் பார்வை 

சுண்டி இழுக்கும் பார்வை 

1317

அனிகாவின் அழகில் வாயடைத்து நிற்கும் இளம் நடிகைகள் 

1417

வெள்ளை பனியில் நிற்கும் தேவதையா இது?

வெள்ளை பனியில் நிற்கும் தேவதையா இது?

1517

மழைபோல் பனி தூவ... குதூகல கொண்டாட்டத்தில் அனிகா 

1617

அம்மாடி உன் அழகு படு ஜோரு 

அம்மாடி உன் அழகு படு ஜோரு 

1717

குட்டி நயந்தாரானா சும்மாவா பாஸ்...

குட்டி நயந்தாரானா சும்மாவா பாஸ்...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories