மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் சுழலி என்ற பெயரில் நடித்திருந்தார். அந்த படம் தமிழில் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், சுழன்று ஓடும் சோலியைப் போல நடிப்பில் அசத்திய அனுபமா, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது பளபளக்கும் பட்டுப்புடவையில் மின்னும் அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.