கிச்சா சுதீப் பட வாய்ப்பை நிராகரித்த இரு சின்னத்திரை நட்சத்திரங்கள்!

Published : Jun 16, 2025, 06:11 PM IST

Kichcha Sudeep movie chance ; கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்று பலர் காத்திருப்பார்கள். அவர்தான் கிரஷ், ரோல் மாடல் எல்லாமே. அவரது ஸ்டைல், வாக் எல்லாம் பலருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த 2 நட்சத்திரங்கள் அவரது பட வாய்ப்பை நிராகரித்தனர். 

PREV
15
பிக் பாஸ் கன்னட சீசன் 8 - திவ்யா சுரேஷ்

Kichcha Sudeep movie chance ; பிக் பாஸ் கன்னட சீசன் 8’ போட்டியாளர் திவ்யா சுரேஷ் அவர்களுக்கு ʼஹெப்பூலிʼ படத்தில் சுதீப்பின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

25
கிச்சா சுதீப் என் கிரஷ்
திவ்யா சுரேஷ், கிச்சா சுதீப் என் கிரஷ், அவரது தங்கை வேடத்தில் நடிக்க நான் தயாராக இல்லை என்று நேரடியாகவே கூறிவிட்டாராம்.
35
கேள்வி எழுப்பிய கிச்சா
இதுகுறித்து பிக் பாஸ் மேடையில் கிச்சா சுதீப் கேள்வி எழுப்பினார். அப்போது திவ்யா இதைத்தான் சொன்னார்.
45
ஸ்நேகத கடலல்லி
திவ்யா சுரேஷ், ʼஸ்நேகத கடலல்லிʼ தொடரில் நடித்து வருகிறார்.
55
ஒலவின நில்தான
ʼஒலவின நில்தானʼ, ʼஜோதே ஜோதேயல்லிʼ தொடர் நட்சத்திரம் ஷில்பா ஐயருக்கும் கிச்சா சுதீப்பின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories