Published : Nov 17, 2020, 07:29 PM ISTUpdated : Nov 17, 2020, 07:37 PM IST
இந்த வருடம் கொரோனா ஒருபுறம் இருந்தாலும் பிரபலங்கள் மற்றும் மக்கள், கொரோனா என்கிற அரக்கன் ஒழியவேண்டும் என நினைத்து, தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட 8 பிரபலங்கள் தங்களுடைய தீபாவளி புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.