தன்னுடைய 16 வயதிலேயே மாடலிங் மூலம் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கிய பிரியங்கா ஜெயின், பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். ஆனால் அவரால் தொடர்ந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை.