Published : Nov 19, 2021, 06:09 PM ISTUpdated : Nov 19, 2021, 06:34 PM IST
'பாபநாசம்' (Papanasam movie) படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் (Esther anil) தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'பாபநாசம்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
210
மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.
310
திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் எஸ்தர் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.
410
இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே... இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது.
510
அன்று குழந்தையாக பார்த்தா அவரா... இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.
610
ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
710
அந்த வகையில் தாற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
810
வெறும் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகவே உள்ளது என விமர்சனங்கள் பறந்து வருகிறது.
910
esther anil
அதே நேரம் இவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது வரை அது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
1010
esther anil
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது... இப்படியே போனால் அஜித்தின் ரீல் மகள் அனிகாவையே இவர் பீட் செய்துவிடுவார் போல...